. . .

வேளாண் கலைச்சொற்கள்

ஒரு துறையைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையிலிருந்து தற்கால அறிவியல் போக்குக்கு ஏற்ப அமைப்பதற்கு ஒருவருக்கு அதனைப் பற்றிய தெளிவான அறிவு இருத்தல் வேண்டும். அந்த தெளிவான அறிவுக்கு துறை சார்ந்த தாய்மொழி அவசியம். அதற்காகவே கழனிப்பூவின் இந்த கலைச்சொற்கள் பகுதி…இப்போது தான் தொடங்கியுள்ளோம் வாரா வாரம் வார்த்தைகளை கூட்டிக்கொண்டே போவோம்…குறிப்பிட்ட காலத்தில் வேளாண் சார்ந்த கலைச்சொற்களை பெறுவதற்கு இந்தப் பகுதி கட்டாயம் உதவும் என்ற நம்பிக்கையில்…

 

Agriculture- வேளாண்மை, கமம், உழவு

Apiculture- தேனீ வளர்ப்பு

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது