. . .

Tag: NPK fertilizer

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-4

NPK

முக்கியம்! முக்கியம்! மூன்று சத்துக்கள் மிக மிக முக்கியம்! இந்த 16 வகையான சத்துக்களிலும் முக்கியமான சத்துக்கள் மூன்று. அவை தழை (N), மணி (P) மற்றும் சாம்பல் (K). இவை மூன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இச்சத்துக்களின் பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பயன்பாடுகள் புரியும். இச்சத்துக்கள் கூடினால் என்னாகும்? குறைந்தால் என்னாகும்? என்றெல்லாம் அறிந்து கொண்டால் தான், குறைந்த உரத்தில் கூடுதல் மகசூல் பெற முடியும். (எளிமையாக விளக்குவதற்காக கட்டத்திற்குள் அமைக்கப்பட்டு விவரங்கள் […]

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-1

உரம்

மண் என்பது பயிர் வளர ஏற்ற இடமாக திகழ்கிறது. மண் என்பது இயற்கை நமக்கு அளித்த பெருங்கொடை ஆகும். அதில் பயிர் வளர்வதற்கு முக்கியமாக 16 விதமான சத்துக்கள் தேவைப்படுகின்றன. இயற்கை உரங்கள் மற்றும் செயற்கை உரங்கள் இவ்விரண்டுமே பயிர்களின் சத்துத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இதில் இரசாயன (செயற்கை) உரங்களை மண்ணில் இட்டால் மண்வளம் பாதிக்கிறது, அதன் மூலம் கிடைக்கும் உணவில் விஷம் இருக்கிறது என்கிற பல்வேறு பரப்புரைகளை கேள்விபட்டிருப்பீர்கள். இந்த உலகில் எந்த ஒரு […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது