. . .

Tag: maize

உழவர்களே உஷார்! படைப்புழு தாக்குதலை தவிர்க்க 9 வழி முறைகள்

படைப்புழு (ஸ்போடோப்டிரா புருஜிபர்ட்டா) தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள். இந்தப் படைப்புழு இப்போது இந்தியா முழுக்கவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது   படைப்புழு தவிர்ப்பது தொடர்பான வீடியோ:   தமிழகமெங்கும் படைப்புழு தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது. மக்காச்சோளம் மட்டுமின்றி மற்ற பயிர்களிலும் அதன் தாக்கம் பெருகி வருகிறது. குறிப்பாக மக்காச்சோளத்தில் குருத்து, இளம் பயிர் முற்றிய பயிர் என எல்லா காலக்கட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கூறும் 9 வழிமுறைகள், 1. […]

மக்காசோளம் சாகுபடி செய்யலாம்-ஒரு நிமிட வாசிப்பு

இரண்டு நிமிடத்தில் வாசிக்கக்கூடியதாக, நாம் அன்றாடும் செய்து வரும் அனுபவ விவசாயம் பற்றி விவசாயி நேரடியாக கூறக்கேட்டதன் எளிமையான தொகுப்பு தான் இந்த விவசாயின் குரல்…    1 ஏக்கர் நிலத்திற்கு 10 கிலோ விதை தேவைப்படும்.    அரை அடி நீளம் ஒரு அடி அகலத்திற்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும்.    8 நாட்கள் கழித்து முளைப்பு திறன் ஆரம்பிக்கும்.    முளைப்பு திறன் வந்ததும் 22 நாட்களில் உரம்(யூரியா அல்லது DAP) […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது