. . .

Tag: Honey bee

தேனீக்கள் பற்றி நீங்கள் அறியாத 7 அதிசயத் தகவல்கள்!

  1.மே 20 உலக தேனீக்கள் தினமாக ஐ நா அனுசரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு கிடைக்கக்கூடிய உணவாகும். தேனீக்கள் இல்லாமல் போனால் சில வருடங்களில் உலகம் அழிய நேரிடும் என ‘சேவ் தி பீஸ்’ (Save The Bees) என்ற கட்டுரையில் கிரீன் பீஸ் (Green Peace) நிறுவனம் தெரிவிக்கிறது.🐝 2.தேனீக்கள் வேகல் (waggle dance) நடனமாடி தங்களுக்குள் தொடர்பு பரிமாறிக்கொள்ளும். எவ்வளவு தூரத்தில் […]

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் முக்கியமான தேனீ வளர்ப்பு – பகுதி 1

கடந்த 2018 குடியரசு தினத்தன்று ‘ஒருங்கிணைந்த பண்ணை முறை (Integrated Farming System) தான் விவசாயிகளுக்கு விவசாயத்தில் இரட்டிப்பு இலாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்‘ என்று அரசு நம்பிக்கை வைத்து அந்த ஒருங்கிணைந்த பண்ணை முறை மீது அதீத கவனம் செலுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த ஒருகிணைந்த பண்ணை முறையில் ஒன்றான தேனீ வளர்ப்பு பற்றி தான் இந்த தொடரில் தெரிந்து கொள்ள போகிறீர்கள். நம்மூரில் “தேனீ போல் சுறுசுறுப்பா இருக்கணும்“னு சொல்லுவாங்க. தேனீக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக தான் செயல்படும் […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது