. . .

Tag: forest

காட்டைப் பற்றி காட்டு விலங்குகள்

வெட்டுக்கிளி ஒன்னு விட்டு விட்டு துடிக்குது வட்ட நிலா ஒன்னு வட்டமிட்டு அழுகுது கட்டெறும்பு ஒன்னு கண்ண கட்டி நடக்குது காட்டுக் குயில் கூட காட்ட விட்டு பறக்குது குரங்கு மயில் எல்லாம் சினங்கொண்டு மொறைக்குது எதிரும் புதிருமா எல்லாமே கெடக்குது கண்ணால் காண்பது எல்லாம் பொய் காதால் கேட்பது எல்லாம் பொய் தீர விசாரித்தலே மெய் அய்ய்ய்ய்! விசாரிக்கலாமா? விசாரிக்கலாமா? வெட்டுக்கிளிய கேட்டா வெட்டருவா எடுக்குது வட்டநிலவ கேட்டா இன்னும் அழுகுது கட்டெறும்ப கேட்டா கண்ணு […]

காடுகளை தண்ணீர் தொட்டிகளாக பார்க்க வேண்டும்- ஓசை காளிதாசன்

kalanipoo-ulaga vana naal

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்‘ – என்று திருவள்ளுவரை துணை கொள்ளாமல் வனங்களை பற்றிய மேடைப்பேச்சாளர்களும், கட்டுரையாளர்களும் இருப்பது சொற்பம், எனவே நானும் பல்லாயிர வருடங்களுக்கு முன்பே ஒரு நாட்டின் காடு தான் அந்நாட்டின் அரண் என்ற திருவள்ளுவரின் வாக்கை நினைவு கூர்ந்தே மார்ச் 21, உலக வன நாளான இன்று ஓசை தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் திரு.காளிதாசன் அவர்களுடனான கலந்துரையாடலை கழனிப்பூவில் பதிவு செய்கிறேன். கலந்துரையாடலுக்கு முன்பாக திரு காளிதாசன் அவர்களைப் பற்றி,… […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது