. . .

Tag: forest fire

பயங்கரமான காட்டுத்தீ பரிதாபமான நிலையில் ஆஸ்திரேலியா

  #ஆஸ்திரேலியா_காட்டுத்தீ இரு நாட்களாக உலகையே உலுக்கிக் கொண்டு இருக்கிற அதிர்ச்சி செய்தி காட்டுத்தீ தான்… ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ மிக உக்கிரமாக எரிந்து கொண்டிருக்கிறது… இது வரை 24 மனித உயிர்களும், ஏறத்தாழ 500 மில்லியன் வன உயிரினங்களும் 1300க்கும் அதிகமான குடியிருப்புகளும் 6 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்புகளும்   தீக்கிரையாகிவிட்டன.. இன்னும் எரிந்து கொண்டே தான் இருக்கிறது… இதுல நிறைய சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்… அதை பத்தி எனக்கு தெரிஞ்ச சில விஷயத்தை சொல்றேன்… *காட்டுத்தீ […]

காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது

Kalanipoo forest fire

மார்ச் 11, 2018 குரங்கனி காட்டுத் தீ 23 உயிர்களை எரித்து பறித்த தினம்… இதில் பலர் காயமுற்றனர். அது மட்டும் தான் மிகப்பரீட்சையமாக நமக்குத் தெரிந்த ஒரே காட்டுத் தீ விபத்து இல்லையா? ஆனால் பல இடங்களில் எண்ணற்ற மர இனங்கள் வன விலங்குகள் இன்னும் தீக்கிரையாகிக் கொண்டு தான் இருக்கின்றன. கடந்த சில நாட்களில் கூட முதுமலை வனப் பகுதிகளிலும், சேலத்தின் சில மலைப் பகுதிகளிலும் தீ ஏற்பட்ட தாக செய்திகள் வந்த வண்ணம் […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது