. . .

Tag: 2019

2018-19 இல் தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் அதிகமா குறைவா?

  வெங்காயம் உற்பத்தி பாதிப்பு, கர்நாடகத்தில் புயல், குஜராத் மகாராஷ்டிராவில் மஹா புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புல்புல் புயல் இத்தனை இருக்க 2018-19 தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி போன வருடத்தை ஒப்பிடும் போது எப்படி இருந்தது? அதிகமாகத் தான் இருந்தது!. ஆம், தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் 2017-18 ஆண்டை ஒப்பிடும் பொது 2018-19 இல் அதிகமாகத் தான் இருந்திருக்கிறது. அதாவது 310 மில்லியன் டன் விளைச்சலாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் காய்கறிகள், […]

தமிழக வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு தேசிய அளவில் விருது

  ஜனவரி 20-21, 2020 அன்று இந்திரா காந்தி கிரிஷி விஸ்வித்யாலயா, ராய்ப்பூரில் நடந்த தேசிய இளைஞர்கள் மாநாட்டில் அனைத்து இந்திய வேளாண் மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ. குமார் அவர்களுக்கு ஹரித் ரத்னா 2019 விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. ₹30 கோடி மதிப்புள்ள நிதியைக் கொண்டு வேளாண் தொழில் முனையும் திட்டத்தில் இளைஞர்களை ஈடுபடச் செய்தமைக்காகவும், இளைஞர்களை வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபடுத்த அதிக அளவில் பங்கு கொண்டதற்காகவும், தோட்டக்கலைத்துறையில் பல […]

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குமா ஜீரோ பட்ஜெட் விவசாயம்?

  பட்ஜெட் 2019-20 இல் “நமது விவசாயிகள், அடிப்படையான விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும், அஃதாவது ‘ஜீரோ பட்ஜெட் விவசாய’த்தை மேற்கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும், அதன் மூலம் வருகிற 75 வது சுதந்திர தினத்திற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையை அடைய வழி செய்ய முடியும்” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.    ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ என்றால் என்ன?  ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ (Zero Budget […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது