. . .

Tag: வேளாண்மையில் உரங்கள்

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-4

NPK

முக்கியம்! முக்கியம்! மூன்று சத்துக்கள் மிக மிக முக்கியம்! இந்த 16 வகையான சத்துக்களிலும் முக்கியமான சத்துக்கள் மூன்று. அவை தழை (N), மணி (P) மற்றும் சாம்பல் (K). இவை மூன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இச்சத்துக்களின் பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பயன்பாடுகள் புரியும். இச்சத்துக்கள் கூடினால் என்னாகும்? குறைந்தால் என்னாகும்? என்றெல்லாம் அறிந்து கொண்டால் தான், குறைந்த உரத்தில் கூடுதல் மகசூல் பெற முடியும். (எளிமையாக விளக்குவதற்காக கட்டத்திற்குள் அமைக்கப்பட்டு விவரங்கள் […]

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-3

“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!” வாழ்வு வளம் பெற 16 பேறுகள் பெற வேண்டுமென சான்றோர்கள் வாழ்த்துவர். பயிருக்கு உயிரூட்டவும் 16 வகைச் சத்துக்கள் வேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 16 வகைச் சத்துக்களும் நிறைவாகக் கிடைத்தால் தான், விவசாயிகள் நினைத்த மகசூல் நிச்சயம் கிடைக்கும். இச்சத்துக்களின் தேவையானது பயிருக்குப் பயிர் கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கும். 17-வதாக நிக்கல் (Nickel) என்ற சத்தும் பயிர் வளர்ச்சிக்கு தேவை என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர், சிலர் நிக்கல் பயிர் […]

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-2

வேளாண்மை உரங்கள்-kalanipoo

“உயிர்களை காக்கும் உரங்கள்” இந்த தலைப்பு உங்களுக்கு மிகவும் புதுமையானதாக இருக்கலாம். உயிர்களை கொல்லும் உரங்கள் என்பது தான் நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக படித்து கொண்டிருக்கும் செய்தியாக இருக்கும். உரங்கள் என்பது மனித குலத்தை அழிக்க கிளம்பியுள்ள அணு ஆயுதம் அல்லது உயிரியல் ஆயுதம் என்பது போல் இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ள வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். இந்த நூற்றாண்டின் தொடக்கம் […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது