. . .

Tag: படைப்புழு

உழவர்களே உஷார்! படைப்புழு தாக்குதலை தவிர்க்க 9 வழி முறைகள்

படைப்புழு (ஸ்போடோப்டிரா புருஜிபர்ட்டா) தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள். இந்தப் படைப்புழு இப்போது இந்தியா முழுக்கவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது   படைப்புழு தவிர்ப்பது தொடர்பான வீடியோ:   தமிழகமெங்கும் படைப்புழு தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது. மக்காச்சோளம் மட்டுமின்றி மற்ற பயிர்களிலும் அதன் தாக்கம் பெருகி வருகிறது. குறிப்பாக மக்காச்சோளத்தில் குருத்து, இளம் பயிர் முற்றிய பயிர் என எல்லா காலக்கட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கூறும் 9 வழிமுறைகள், 1. […]

படைப்புழு எனும் தீவிரவாதி | இப்போது தீவன சோளத்திலும்!

அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட படைப்புழு (American Fall Army worm – Spodoptera frugiperda) கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் மக்காசோளப் பயிரில் தாக்குதல் ஏற்படுத்தியது முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து தமிழகம், ஆந்திர பிரதேசம், மகராஷ்டிரா மாநிலங்களிலும் பல லட்சம் ஏக்கர் மக்காசோளப் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்ததாக கடந்த டிசம்பர் (2018) மாதம் ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்படுத்தியதை கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிலையம் வெளியிட்டது. […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது