. . .

Tag: இளைஞர்கள் வேளாண்மையில்

வேளாண்மை பார்க்கலாம் – வேலை கொடுக்கலாம்!

  இந்தியா அதிக அளவில் இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளில் ஓன்றாகும். நம் நாட்டின் விலை மதிப்பில்லாத சொத்துக்கள், நம் இளைஞர்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய நம்பிக்கை. அவர்கள் அனைத்து துறைகளிலும் திறமை மற்றும் ஆர்வம் மிகுந்தவர்களாக உள்ளனர். இளமைக்காலம் ஒரு அற்புதமான ஆற்றல்மிக்க நாட்கள். எந்த ஒரு நாட்டின் முன்னேற்றமும் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்களே நம் நாட்டின் தூண்கள் ஆவர். ஐ. நா. அறிக்கை 2014-ன் படி, மக்கள் தொகையில் சீனா […]

ஏன் இளைஞர்கள் வேளாண்மையில் ஆர்வம் காட்டவில்லை? ஏன் காட்ட வேண்டும்?

youth farming kalanipoo

‘வேளாண்மை அமைச்சகம்’ என்றிருந்ததை ‘வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சக’மாக பெயர் மாற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இருந்தும் இப்படி பெயரளவில் மாற்றம் மட்டும் பத்தாது, அரசின் செயலாக்கங்கள் பெயர் மாற்றத்தை நிரூபிக்க வேண்டும். ஆக தேர்தல் நேரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடியென்றும், எண்ண முடியாத வகையில் குறைந்தப்பட்ச ஆதாய விலை அளிக்கிறோம் என்றும் விவசாயிகளுக்கு ஆசை வார்த்தை காட்டாமல், காலத்திற்கு ஏற்ப அடிப்படைகளில் மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும், அதில் முக்கியமான ஒன்று தான் இளைஞர்களை வேளாண்மையின் பக்கம் […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது