. . .

Category: உணவும் ஊட்டச்சத்தும்

7 வித்யாசமான பிறந்தநாள் கிப்ட்- புதுமையானதும் இயற்கை சார்ந்ததும் !

kalanipoo birthday gift

  போன பிறந்தநாளும் இது தானே கொடுத்தோம், இந்த முறை வித்யாசமாக என்ன கொடுப்பது? இந்த மாதம் பட்ஜெட் வேறு இல்லை என்ன செய்வது? பல பேர் இந்த பிறந்தநாள் ஃபோபியாவில் இருக்கிறார்கள்… அவர்களுக்கானது தான் இனி வருவது… எப்போதும் கொடுக்கும் அதே கிப்ட்கள் * உணவகத்தில் ஆடம்பர சாப்பாடு * சினிமா * பெரிய பெட்டியில் சாக்லேட்டுகள். * டீ கப்பில் அவர்களது படம். * கடிகாரம்- துணி- வகையாராக்கள். * போட்டோ ஃபிரேம்கள் * […]

இத்தனைப் பயன்களா?!! என்று வியக்க வைக்கும் இந்திய பாதாம் மரம்!!

kalanipoo indian almond adal parupu

பாதாம் என்றதும் பாலில் கலந்து குடிப்போமே அதுவோ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம், நாம் பார்க்க போவது இந்திய பாதாம் மரம்… பாதாம் (Almond- Prunus dulcis) வேறு இந்திய பாதாம் (Indian almond- Terminalia catappa) வேறு, இது நம்முடைய வெப்ப மண்டலத்தில் (tropical) வளரக்கூடிய மரவகை, இலைகள் நீண்ட முட்டை வடிவத்தில் இருக்கும், அதன் பருப்பை கல்லால் கொட்டி சாப்பிடுவோமே…ஞாபகம் வந்து விட்டதா, கீழே இருக்கும் இந்த மரம் தான்… இந்த மரத்தினை நம் தமிழ்நாட்டில் […]

தேசிய ஊட்டச்சத்து வாரம் – மருத்துவர் திரு.ம.ராஜிவ் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்

nutrition day mother

தண்ணீர் தினம், பெண்கள் தினம், ஆஸ்துமா தினம், குடும்ப நல வாரம்,இது போன்ற பல சிறப்பு தினங்களும், சிறப்பு வாரங்களும் கடைபிடிப்பதற்கான காரணம், மக்களுக்கு அதனை சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடத்தின் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.ஒவ்வொரு வருடமும் அந்த வாரத்தில் மக்களுக்கு ஊட்டச்சத்து சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய குறிப்பிட்ட கருத்தை எடுத்துக் கொண்டு அந்த வாரத்தை சிறப்பாக கடைப்பிடிப்பர். அந்த வகையில் […]