. . .

Category: featured

உரங்கள் வளர்ந்த விதம் – பகுதி-6

kalanipoo fertilizer part 6

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி?- பகுதி-6 இலை – தழைகள், தொழு எரு, புண்ணாக்கு போன்றவற்றில் எல்லாச் சத்துக்களும் உள்ளன. ஆனால், மிக மிகக் குறைவான அளவே உள்ளன. இவை பயிரின் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. ஆகவே, அதிக விளைச்சல் பெற்றிட இரசாயன உரங்களையே நம்பியிருக்கின்றோம். 1. நேரடி உரங்கள் – Straight Fertilizers: இரசாயன உரங்களை தயாரிக்க ஆரம்பித்த காலத்தில் அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் தயாராகின. இவை, ஒரே […]

வீட்டின் சுற்றுசுவரை ஒட்டி நகர்புறவாசிகள் என்ன மரங்கள் நடலாம்? | பகுதி-1

  நகர்ப்புறங்களில் வாழ்வோர்க்கு தன் வீட்டைச் சுற்றி மரங்கள் மற்றும் செடிகள் வளர்த்து பார்க்க வேண்டும் என்ற ஆசை பொதுவாகவே இருக்கும். ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக பல மரங்களை வளர்க்க முடியாது. என்ன மரங்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும். எளிதாக வளரும் மரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வளர்த்தால் வீட்டைச் சுற்றி பார்க்க அழகாகவும், நிழல் தரக்கூடியதாகவும், பல பயன்களை கொண்டதாகவும் இருக்கும் 5 மரங்களை இக்கட்டுரையில் காணலாம். கொன்றை மரம்: ஃபேபசியே […]

வேளாண்மை பார்க்கலாம் – வேலை கொடுக்கலாம்!

  இந்தியா அதிக அளவில் இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளில் ஓன்றாகும். நம் நாட்டின் விலை மதிப்பில்லாத சொத்துக்கள், நம் இளைஞர்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய நம்பிக்கை. அவர்கள் அனைத்து துறைகளிலும் திறமை மற்றும் ஆர்வம் மிகுந்தவர்களாக உள்ளனர். இளமைக்காலம் ஒரு அற்புதமான ஆற்றல்மிக்க நாட்கள். எந்த ஒரு நாட்டின் முன்னேற்றமும் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்களே நம் நாட்டின் தூண்கள் ஆவர். ஐ. நா. அறிக்கை 2014-ன் படி, மக்கள் தொகையில் சீனா […]

பட்ஜெட் 2020 இல் வேளாண்துறை வளர்ச்சிக்கான 16 அம்ச செயல்திட்டம்

kalanipoo budget 2020

“அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் வளர்ச்சியடைவோம்” மற்றும் இந்திய மக்களின் “வாழ்க்கையை எளிதாக்குவோம்” என்ற பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், தோட்டக்கலை வளர்ச்சி, உணவுப்பொருள் சேமிப்பு, கால்நடை மற்றும் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான 16 அம்ச செயல்திட்டம் ஒன்றை மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்  தமது பட்ஜெட் 2020-21 உரையில் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் 2022-க்குகள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில், பிரதமரின் குசும் திட்டத்தை விரிவுப்படுத்தி 20 லட்சம் […]

‘மீன் அமிலக்கரைசல்’- இயற்கை வாழை விவசாயியின் வெற்றிக்கதை

kalanipoo imayam banana

  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் திரு.பி.ஜெயபால். இவர் 15 வருடமாக வாழை விவசாயம் செய்துவருகிறார். இவர் வாழை சாகுபடியில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதற்காக ATMA (SEEPERS) 2017-2018 நடத்திய பல பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளார். இவர் இதுவரை இரசாயன உரங்களையே பயன்படுத்தாமல், இயற்கை விவசாயம் மட்டும் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். மேலும், மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் நடத்திய ‘வாழை திருவிழாவில்’ ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது