. . .

Category: சூழல்

வேளாண்மையிலும் சுற்றுச்சூழலிலும் தவளையின் அரும்பங்கு- தவளை என்றொரு இனமுண்டு!

  கொசுக்கள் அதிகமா? நெல் நிலத்தில் பூச்சிகள் தொல்லை அதிகமா? இவற்றுக்கு மனிதர்களாகிய நாம் தான் முழு முதல் காரணம். தற்போது கொசுக்களை விரட்ட பல வழிகளில் முயற்சி செய்து போராடி வருகிறோம், கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை இப்போது கொசு பிரச்சனை பெரிதாக இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மின்விசிரியோ அல்லது ஏதாவது கொசுவை விரட்டக்கூடிய சாதனமோ இல்லாமல் தூங்குவதென்பது மிகவும் சிரமமான நிகழ்ச்சியாகிவிட்டது இன்று. முன்னர் எல்லாம் நகரங்களை ஒப்பிடும் போது கிராமங்களில் ஓரளவுக்கு […]

தேனீக்கள் பற்றிய நீங்கள் அறியாத 7 அதிசயத் தகவல்கள்!

  1.மே 20 உலக தேனீக்கள் தினமாக ஐ நா அனுசரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு கிடைக்கக்கூடிய உணவாகும். தேனீக்கள் இல்லாமல் போனால் சில வருடங்களில் உலகம் அழிய நேரிடும் என ‘சேவ் தி பீஸ்’ (Save The Bees) என்ற கட்டுரையில் கிரீன் பீஸ் (Green Peace) நிறுவனம் தெரிவிக்கிறது.🐝 2.தேனீக்கள் வேகல் (waggle dance) நடனமாடி தங்களுக்குள் தொடர்பு பரிமாறிக்கொள்ளும். எவ்வளவு தூரத்தில் […]

இந்த மரம் வளர்க்கவில்லை என்றால் நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள்..!

நல்ல மரம் வளர்ப்போம், அதுவும் நம்ம மரம் வளர்ப்போம்! “ஓர் அரசு, ஓர் வேம்பு, ஓர் ஆல், பத்து புளி, முக்கூட்டாக விளா, வில்வம், நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களை நடுவோர் நரகத்திற்கு போக மாட்டார்கள் ” என்று விருட்ச ஆயுர்வேதத்தில் 23 வது பாடலில் சுரபாலர் கூறியிருக்கிறார். மேற்கூறிய மரங்களின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தால் 27 மரங்கள் வரும். இது மரம் நடுவதன் அவசியத்தை 11ஆம் நூற்றாண்டிலேயே எடுத்துரைத்ததின் சான்று. இன்றும் நாம் மரம் […]

7 வித்யாசமான பிறந்தநாள் கிப்ட்- புதுமையானதும் இயற்கை சார்ந்ததும் !

kalanipoo birthday gift

  போன பிறந்தநாளும் இது தானே கொடுத்தோம், இந்த முறை வித்யாசமாக என்ன கொடுப்பது? இந்த மாதம் பட்ஜெட் வேறு இல்லை என்ன செய்வது? பல பேர் இந்த பிறந்தநாள் ஃபோபியாவில் இருக்கிறார்கள்… அவர்களுக்கானது தான் இனி வருவது… எப்போதும் கொடுக்கும் அதே கிப்ட்கள் * உணவகத்தில் ஆடம்பர சாப்பாடு * சினிமா * பெரிய பெட்டியில் சாக்லேட்டுகள். * டீ கப்பில் அவர்களது படம். * கடிகாரம்- துணி- வகையாராக்கள். * போட்டோ ஃபிரேம்கள் * […]

மராத்திய மண்ணில் மலிந்து கிடக்கும் வார்லி பழங்குடியினர் கிராமம்

bhopali-kalanipoo

பொருளாதார மாநிலம் என்றாலே நம் மனதில் வருவது மகாராஷ்டிரம். அண்ணாந்து பார்க்கும் பல கட்டிடங்கள், நாட்டில் உள்ள பல நிறுவனங்களின் தலைமையகம், இந்தியாவின் மான்செஸ்டர் மும்பை, நாட்டின் தலை சிறந்த நகரமாக திகழும் பூனே என்று ஏகபோக புகழுக்கு பின்னால் இப்படியும் ஒரு பின் தங்கிய கிராமமா!? எண்ணுமளவுக்கு இருக்கிறது போபொலி கிராமம். மகாராஷ்டிரா ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஔரங்காபாத் மண்டலம், பூனே மண்டலம், அமராவதி மண்டலம், கொங்கண் மண்டலம், நாக்பூர் மண்டலம், நாசிக் மண்டலம் மற்றும் நாந்தெட் […]