. . .

Category: வேளாண்மை

மழைக்காலத்தில் கால்நடைக்கு ஏற்படும் பிரச்சனையை சமாளிப்பது எப்படி?

  கால்நடைகள் விவசாயத்தின் முக்கிய அங்கமாக மாறி விட்டன. இந்தியாவில் பல விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, செம்மறி, எருமை, குதிரை போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். ஆனால் அவற்றை வளர்ப்பதில் நிறைய சிக்கல் இருப்பதால் வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. இயற்கை சீற்றங்களான மழை, பனி, வெயில், புயல் ஆகியவற்றிலிருந்து காப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.. அவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று சில குறிப்புகள் கீழே.. தங்கும் இடத்தின் சுத்தம் கால்நடைகள் தங்கும் இடம் சுத்தமாக இருக்க […]

வேளாண்மையில் நிலையான வருமானத்திற்கு கூட்டுப்பண்ணைத் திட்டம்

kalanipoo fpo

  நலிவடைந்து அழிவை நோக்கிச் செல்லும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்கும் பொருட்டு இந்தக் கூட்டுப்பண்ணைத் திட்டத்தை பலர் கையில் எடுத்துள்ளனர். கூட்டுப்பண்ணைத் திட்டம் என்பது ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கையில் உள்ள முதலீடுகளை வைத்து விவசாயம் செய்வது. ஏழை விவசாயிகளை ஒருங்கிணைத்து இத்திட்டம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து விதமான பயிர்களையும் பயிரிடலாம். கால்நடைகளான ஆடு, மாடு, கோழி, பன்றி மற்றும் இதர உயிரினங்களையும் வளர்க்கலாம். இதனால் நமக்கு எந்த விதத்திலும் நஷ்டம் […]

பூச்சிக்கொல்லி வாங்கும் போதும் பயன்படுத்தும் போதும் நாம் செய்யக்கூடாதவை

பூச்சிக்கொல்லி மருந்து தற்போதைய வேளாண்மையில் பல கட்டங்களில் இன்றியமையாததாக இருக்கிறது. எந்தப் பயிராக இருந்தாலும் பூச்சிக்கொல்லி தேவைப்படுகிறது. அதே சமயத்தில் பூச்சிக்கொல்லி மூலம் ஏராளமான தீங்கு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பூச்சிக்கொல்லி வாங்கும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தெரிந்த மருந்துக்கடைக்காரராக இருந்தாலும் மருந்தை பார்த்து படித்து தான் வாங்க வேண்டும். அப்படி வாங்கும் போது அதனால் ஏற்படும் தீங்குகள் தவிர்க்கப்படுகிறது. அதற்காகவே நமது அரசு பூச்சிக்கொல்லி வாங்கும் போதும் அதற்கு பின்னும் நாம் […]

படைப்புழு எனும் தீவிரவாதி | இப்போது தீவன சோளத்திலும்!

அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட படைப்புழு (American Fall Army worm – Spodoptera frugiperda) கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் மக்காசோளப் பயிரில் தாக்குதல் ஏற்படுத்தியது முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து தமிழகம், ஆந்திர பிரதேசம், மகராஷ்டிரா மாநிலங்களிலும் பல லட்சம் ஏக்கர் மக்காசோளப் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்ததாக கடந்த டிசம்பர் (2018) மாதம் ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்படுத்தியதை கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிலையம் வெளியிட்டது. […]

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-4

NPK

முக்கியம்! முக்கியம்! மூன்று சத்துக்கள் மிக மிக முக்கியம்! இந்த 16 வகையான சத்துக்களிலும் முக்கியமான சத்துக்கள் மூன்று. அவை தழை (N), மணி (P) மற்றும் சாம்பல் (K). இவை மூன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இச்சத்துக்களின் பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பயன்பாடுகள் புரியும். இச்சத்துக்கள் கூடினால் என்னாகும்? குறைந்தால் என்னாகும்? என்றெல்லாம் அறிந்து கொண்டால் தான், குறைந்த உரத்தில் கூடுதல் மகசூல் பெற முடியும். (எளிமையாக விளக்குவதற்காக கட்டத்திற்குள் அமைக்கப்பட்டு விவரங்கள் […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது