. . .

Category: உப வேளாண்மை

போட்டியில்லாத அதிக இலாபத்தை தரும் உலர்மலர் தொழில்நுட்பம்

kalanipoo dryflower

  நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவா  இருக்கும். பலருக்கு பணம், சிலருக்கு பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம், அதே போல் வேறு சிலருக்கு இயற்கை சார்ந்த துறைகளில் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் விவசாயம் மற்றும் அழிந்து வரும் கைவினை கலைகளை மீட்டெடுப்பதில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதில் அதிக பலன்கள் கிடைக்காததால்தான் அந்த துறைகள் இன்னும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றன. அக்கலையையே வித்தியாசமாகவும், […]

தேனீக்கள் பற்றிய நீங்கள் அறியாத 7 அதிசயத் தகவல்கள்!

  1.மே 20 உலக தேனீக்கள் தினமாக ஐ நா அனுசரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு கிடைக்கக்கூடிய உணவாகும். தேனீக்கள் இல்லாமல் போனால் சில வருடங்களில் உலகம் அழிய நேரிடும் என ‘சேவ் தி பீஸ்’ (Save The Bees) என்ற கட்டுரையில் கிரீன் பீஸ் (Green Peace) நிறுவனம் தெரிவிக்கிறது.🐝 2.தேனீக்கள் வேகல் (waggle dance) நடனமாடி தங்களுக்குள் தொடர்பு பரிமாறிக்கொள்ளும். எவ்வளவு தூரத்தில் […]

இந்த மரம் வளர்க்கவில்லை என்றால் நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள்..!

நல்ல மரம் வளர்ப்போம், அதுவும் நம்ம மரம் வளர்ப்போம்! “ஓர் அரசு, ஓர் வேம்பு, ஓர் ஆல், பத்து புளி, முக்கூட்டாக விளா, வில்வம், நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களை நடுவோர் நரகத்திற்கு போக மாட்டார்கள் ” என்று விருட்ச ஆயுர்வேதத்தில் 23 வது பாடலில் சுரபாலர் கூறியிருக்கிறார். மேற்கூறிய மரங்களின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தால் 27 மரங்கள் வரும். இது மரம் நடுவதன் அவசியத்தை 11ஆம் நூற்றாண்டிலேயே எடுத்துரைத்ததின் சான்று. இன்றும் நாம் மரம் […]

தொழில் தொடங்கும் உங்களது புது ஐடியாவுக்கு பணம் ஒரு தடையா?

புதுமையான கண்டுபிடிப்புகள், புதுமையான தொழில் முனையும் எண்ணம், அந்த எண்ணம் மூலம் இலாபம் எப்படி பார்க்க போகிறீர்கள், இவைகளுக்கான பதில் வைத்திருந்தீர்களானால் போதும் நமது தமிழக அரசு உங்கள் முயற்சிக்கு தாராளமாக நிதி உதவி செய்ய காத்திருக்கிறது புத்தாக்க பற்றுச் சீட்டுத் திட்டம் (Innovation Voucher Program) மூலம். புத்தாக்க பற்றுச்சீட்டுத் திட்டம், இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக இத்திட்டத்தை தொடங்கியுள்ளது. இஃது குறு, சிறு மற்றும் நடுத்தர வகையில் புத்தாக்க முறையில் தொழில் தொடங்குவோருக்கு […]

வைரஸிலிருந்து தேனீக்களை காக்கும் காளான்கள்!

honeybees-kalanipoo

ஆச்சர்யமாக உள்ளதா! ஆம் காளான்களின் சாறைக் கொண்டு தேனீக்களை பாதுகாக்கலாம் என வாஷிங்டனில் உள்ள தேனீ ஆய்வு மையத்தில் நிரூபித்துள்ளார் நுண்ணுயிரியல் ஆய்வாளர் ஸ்டீவ் ஷெப்பார்ட் (Steve sheppard). தேனீக்களை அழிக்கும் வைரஸ்கள்: மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டு, அடர்ந்த காடுகளையே உருவாக்கும் திறமை கொண்ட தேனீக்கள் சமீபமாக அழிந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாகும். தேனீக்கள் அழிந்து வர சுற்றுச்சூழல் மாசுபாடு, களைக்கொல்லி மட்டுமல்லாமல் முதன்மை காரணியாக வைரஸ்கள் செயல்படுகின்றன. Deformed wing virus(DWV) எனப்படும் வைரஸ் தான் முக்கிய காரணியாக உள்ளது. […]