. . .

Category: வேளாண் தொழில்நுட்பம்

தமிழக வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு தேசிய அளவில் விருது

  ஜனவரி 20-21, 2020 அன்று இந்திரா காந்தி கிரிஷி விஸ்வித்யாலயா, ராய்ப்பூரில் நடந்த தேசிய இளைஞர்கள் மாநாட்டில் அனைத்து இந்திய வேளாண் மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ. குமார் அவர்களுக்கு ஹரித் ரத்னா 2019 விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. ₹30 கோடி மதிப்புள்ள நிதியைக் கொண்டு வேளாண் தொழில் முனையும் திட்டத்தில் இளைஞர்களை ஈடுபடச் செய்தமைக்காகவும், இளைஞர்களை வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபடுத்த அதிக அளவில் பங்கு கொண்டதற்காகவும், தோட்டக்கலைத்துறையில் பல […]

‘மீன் அமிலக்கரைசல்’- இயற்கை வாழை விவசாயியின் வெற்றிக்கதை

kalanipoo imayam banana

  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் திரு.பி.ஜெயபால். இவர் 15 வருடமாக வாழை விவசாயம் செய்துவருகிறார். இவர் வாழை சாகுபடியில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதற்காக ATMA (SEEPERS) 2017-2018 நடத்திய பல பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளார். இவர் இதுவரை இரசாயன உரங்களையே பயன்படுத்தாமல், இயற்கை விவசாயம் மட்டும் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். மேலும், மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் நடத்திய ‘வாழை திருவிழாவில்’ ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட […]

தாவரதிசு வளர்ப்பு கன்றுகளால் உள்ள பயன்கள்

தாவர திசு வளர்ப்பு என்பது, கூட்டு தொழில் நுட்பத்தின் மூலம் ஊட்டச்சத்து கொண்ட ஒரு வளர் ஊடகத்தில் தாவர உயிரணுக்கள், திசு மற்றும் தாவரத்தின் உறுப்புகளை வளர்க்கும் முறையாகும். திசு வளர்ப்பு கன்றுகளால் உள்ள பயன்கள் ஒரே சீரான உற்பத்தி திறனை காண திசு வளர்ப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. காலநிலை மற்றும் வானிலையை பொருட்படுத்தாமல் நோய் இல்லாத சூழ்நிலையில் ஆண்டு முழுவதும் தரமான தாவர உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். தாவரங்கள் அதிக வீரிய தன்மை மற்றும் […]

தெரு விளக்கிற்கு மாற்றாகும் ஒளி வீசும் மரங்கள் – மின்சாரமில்லாமல் வெளிச்சம்!!

  ‘தெருவிளக்கு‘ என்றாலே நமக்கு ஞாபகம் வருவது நம் பெற்றோர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட “அந்த காலத்துல நாங்க எல்லாரும் தெரு விளக்கு வெளிச்சித்தில தான் படிச்சோம்” என்கிற அந்த வசனம் தான், ஏன் நம்மில் பலரும் மின்சார வசதி இல்லாமல் தெருவிளக்கில் படித்து வந்தவர்களாக இருப்போம், இன்னும் சொல்லப்போனால் இன்றும் பல இடங்களில் மின்சார வசதி இல்லாமல் தெரு விளக்கு அடியில் அமர்ந்து படிக்கும் நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி பல கதைகள் கொண்ட […]

தொழில் தொடங்கும் உங்களது புது ஐடியாவுக்கு பணம் ஒரு தடையா?

புதுமையான கண்டுபிடிப்புகள், புதுமையான தொழில் முனையும் எண்ணம், அந்த எண்ணம் மூலம் இலாபம் எப்படி பார்க்க போகிறீர்கள், இவைகளுக்கான பதில் வைத்திருந்தீர்களானால் போதும் நமது தமிழக அரசு உங்கள் முயற்சிக்கு தாராளமாக நிதி உதவி செய்ய காத்திருக்கிறது புத்தாக்க பற்றுச் சீட்டுத் திட்டம் (Innovation Voucher Program) மூலம். புத்தாக்க பற்றுச்சீட்டுத் திட்டம், இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக இத்திட்டத்தை தொடங்கியுள்ளது. இஃது குறு, சிறு மற்றும் நடுத்தர வகையில் புத்தாக்க முறையில் தொழில் தொடங்குவோருக்கு […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது