. . .

Category: வேளாண் அரசியல்

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குமா ஜீரோ பட்ஜெட் விவசாயம்?

  பட்ஜெட் 2019-20 இல் “நமது விவசாயிகள், அடிப்படையான விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும், அஃதாவது ‘ஜீரோ பட்ஜெட் விவசாய’த்தை மேற்கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும், அதன் மூலம் வருகிற 75 வது சுதந்திர தினத்திற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையை அடைய வழி செய்ய முடியும்” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.    ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ என்றால் என்ன?  ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ (Zero Budget […]

பட்ஜெட் 2019’இல் வேளாண்மை – சொன்னதும், சொல்ல மறந்ததும்

kalanipoo budget 2019

  தற்போதுள்ள 2.75  டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 2024 -குள் 5 டிரில்லியன் (5 லட்சம் கோடி) அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இரண்டாம் முறையாக பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் (வரவு செலவு) அறிக்கை. வரும் வருடத்தில் வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிப்பதில் இந்த பட்ஜெட் அறிக்கை மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஊரக வேலைவாய்ப்பிற்கு […]