. . .

Category: மழலை கழனி

காட்டைப் பற்றி காட்டு விலங்குகள்

வெட்டுக்கிளி ஒன்னு விட்டு விட்டு துடிக்குது வட்ட நிலா ஒன்னு வட்டமிட்டு அழுகுது கட்டெறும்பு ஒன்னு கண்ண கட்டி நடக்குது காட்டுக் குயில் கூட காட்ட விட்டு பறக்குது குரங்கு மயில் எல்லாம் சினங்கொண்டு மொறைக்குது எதிரும் புதிருமா எல்லாமே கெடக்குது கண்ணால் காண்பது எல்லாம் பொய் காதால் கேட்பது எல்லாம் பொய் தீர விசாரித்தலே மெய் அய்ய்ய்ய்! விசாரிக்கலாமா? விசாரிக்கலாமா? வெட்டுக்கிளிய கேட்டா வெட்டருவா எடுக்குது வட்டநிலவ கேட்டா இன்னும் அழுகுது கட்டெறும்ப கேட்டா கண்ணு […]

நாம் தாம் முதல் குற்றவாளி- மேரியும் அவள் அம்மாவும்

  ‘அம்மா, தூக்கணாங்குருவி எப்படிமா இருக்கும்..?! அது எங்க இருக்கும்.?’ ‘மேரி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் சொல்றேன்’  ‘இல்ல இப்பவே சொல்லுமா எங்க சார் கேட்டு வரச் சொன்னாங்க’ ‘சரி இங்க வா, அது கிணறு, மின் வேலி போன்ற இடத்துல கூடு கட்டி வாழும், ஆண் குருவிகள் பெண் குருவிக்காக கூடு கட்டும். இந்த கூடுகள் பார்க்க அழகா இருக்கும். போதுமா..? எனக்கு வேல இருக்கு என்ன விடு’ ‘அம்மா கொஞ்சம் இருங்க..’ […]

அந்த மரத்தை வெட்ட வேண்டும்- அறிவியல் ஆசிரியருடன் மேரி

kalanipoo merry 2

  வணக்கம் பசங்களே.,  சரி.. பாடத்திற்கு போகும் முன் எப்போதும் போல ஒரு விடுகதை, பதில் சொல்லுங்க பார்க்கலாம்..? ‘கேளுங்க சார்..’ என்று மாணவர்கள் ஆரவாரமாக கோசமிட “மஞ்சள் மண்டைக்காரன், மனைவிக்காக வீடு கட்டுவதில் மனிதர்களையே மிஞ்சிவிடுவான்  அவன் யார்..?” ‘பாம்பு சார்’ இல்லை தவறு, யாரு சரியான பதில் சொல்லுவீர்கள் என்று பார்ப்போம்… அப்போது ‘சார் ஒரு சந்தேகம்..?!’ என்றாள் மேரி.. ‘சொல்லு மேரி என்ன சந்தேகம்..?’ ‘மரங்களை வெட்டக்கூடாது என்று சொன்னிங்களே’ ‘ஆமா, சொன்னேன் […]

மேரியும் அவள் சித்தப்பாவும் – தண்ணீரைச் சேமிக்கலாம் வாருங்கள்

kalanipoo marrie

  குழந்தைகளுக்கான வேளாண் அறிவையும் வாசிப்புப் பழக்கத்தோடு சேர்த்த இலக்கண ஆற்றலையும் மேம்படுத்தவே கழனிப்பூவின் இந்த மழலை கழனி பகுதி…  மேரியும் அவள் சித்தப்பாவும் கடை வீதிக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு ஆழ்துளை கிணற்றின் அருகில் நிறைய காலி குடங்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். இதைக் கண்ட மேரி  ஏன் சித்தப்பா இங்கு இவ்வளவு கூட்டமாக இருக்கிறார்கள்..! எதற்காக.? என்று கேட்டாள்.   சித்தப்பா: தண்ணீருக்காக நிற்கிறார்கள், […]