. . .

Author: Admin

வேளாண்மை பார்க்கலாம் – வேலை கொடுக்கலாம்!

  இந்தியா அதிக அளவில் இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளில் ஓன்றாகும். நம் நாட்டின் விலை மதிப்பில்லாத சொத்துக்கள், நம் இளைஞர்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய நம்பிக்கை. அவர்கள் அனைத்து துறைகளிலும் திறமை மற்றும் ஆர்வம் மிகுந்தவர்களாக உள்ளனர். இளமைக்காலம் ஒரு அற்புதமான ஆற்றல்மிக்க நாட்கள். எந்த ஒரு நாட்டின் முன்னேற்றமும் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்களே நம் நாட்டின் தூண்கள் ஆவர். ஐ. நா. அறிக்கை 2014-ன் படி, மக்கள் தொகையில் சீனா […]

பூ வாசத்திற்கும் பொங்கலுக்கும் என்ன தொடர்பு?

Thuvarai Kalanipoo pongal flower

  காவிரி டெல்டா மாவட்டங்களில் தாளடி நெல்லோ சம்பா நெல்லோ அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும். ஆனால் மற்ற மாவட்டங்களில் இந்நிலை முற்றிலும் மாறுபட்டு வயல்களில் வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குழுங்கி கொண்டிருக்கிறது. கிராமங்களில் உள்ள சாலைகளில் நாம் பயணம் செய்யும் பொழுது ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் வயலில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண பூக்கள் செல்போனை பார்த்து எரிச்சலடைந்த நம் கண்களுக்கு குளிர்ச்சியாக அமையும். இத்துடன் நம் ஹெட்செட்டில் ஒலித்து வரும் இளையராஜாவின் ஏலேலோ […]

பயங்கரமான காட்டுத்தீ பரிதாபமான நிலையில் ஆஸ்திரேலியா

  #ஆஸ்திரேலியா_காட்டுத்தீ இரு நாட்களாக உலகையே உலுக்கிக் கொண்டு இருக்கிற அதிர்ச்சி செய்தி காட்டுத்தீ தான்… ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ மிக உக்கிரமாக எரிந்து கொண்டிருக்கிறது… இது வரை 24 மனித உயிர்களும், ஏறத்தாழ 500 மில்லியன் வன உயிரினங்களும் 1300க்கும் அதிகமான குடியிருப்புகளும் 6 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்புகளும்   தீக்கிரையாகிவிட்டன.. இன்னும் எரிந்து கொண்டே தான் இருக்கிறது… இதுல நிறைய சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்… அதை பத்தி எனக்கு தெரிஞ்ச சில விஷயத்தை சொல்றேன்… *காட்டுத்தீ […]

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி கொள்கைக்கான செயல்திட்டத்தை 8 மாநிலங்கள் இறுதி செய்துள்ளன

agri export policy state action plan kalanipoo

  விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதை உறுதி செய்வது, ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவது என்ற நோக்கத்துடன், வேளாண் பொருள்கள்,  ஏற்றுமதி கொள்கை சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற மாநில அரசுகளின் பெரும் ஈடுபாட்டை உறுதி செய்யும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கவனம் செலுத்தியது. வேளாண் ஏற்றுமதி கொள்கை அமலாக்கத்திற்குத் தேவைப்படும்  நிதி ஒதுக்கீடு, உற்பத்தித் தொகுப்புகள், திறன்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், பொருள் போக்குவரத்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற […]

‘மீன் அமிலக்கரைசல்’- இயற்கை வாழை விவசாயியின் வெற்றிக்கதை

kalanipoo imayam banana

  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் திரு.பி.ஜெயபால். இவர் 15 வருடமாக வாழை விவசாயம் செய்துவருகிறார். இவர் வாழை சாகுபடியில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதற்காக ATMA (SEEPERS) 2017-2018 நடத்திய பல பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளார். இவர் இதுவரை இரசாயன உரங்களையே பயன்படுத்தாமல், இயற்கை விவசாயம் மட்டும் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். மேலும், மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் நடத்திய ‘வாழை திருவிழாவில்’ ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது