. . .

Author: மு. ராம் சுந்தர்

இந்த மரம் வளர்க்கவில்லை என்றால் நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள்..!

நல்ல மரம் வளர்ப்போம், அதுவும் நம்ம மரம் வளர்ப்போம்! “ஓர் அரசு, ஓர் வேம்பு, ஓர் ஆல், பத்து புளி, முக்கூட்டாக விளா, வில்வம், நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களை நடுவோர் நரகத்திற்கு போக மாட்டார்கள் ” என்று விருட்ச ஆயுர்வேதத்தில் 23 வது பாடலில் சுரபாலர் கூறியிருக்கிறார். மேற்கூறிய மரங்களின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தால் 27 மரங்கள் வரும். இது மரம் நடுவதன் அவசியத்தை 11ஆம் நூற்றாண்டிலேயே எடுத்துரைத்ததின் சான்று. இன்றும் நாம் மரம் […]

பனைமரம் – தமிழர்களின் மரபுச் சின்னம்

பாரம்பரிய மரங்களை நாம் சங்க கால இலக்கியங்களின் வரிகளில் மேற்கோள் கொண்டோ, சித்த ஆயுர்வேத குறிப்புகளில் இருந்ததோ மேற்கோள் கொண்டோ அறிமுகம் செய்யலாம். ஆனால் இந்த மரம் இல்லையேல் சங்க இலக்கியங்களும் இல்லை, தமிழும் இல்லை, மொழியும் இல்லை…!ஆம். காகிதம் சென்று கணினி சென்று, ஸ்மார்ட் போன் திரை கொண்டு தமிழ் தடவும் இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்கு தெரியும்.? நம் சமூகத்தின் முதல் தொடு திரை பனை ஓலை என்று..! இப்படி தமிழ் இலக்கியங்களையும், எழுத்துக்களையும் […]