. . .

Author: Kokila

போட்டியில்லாத அதிக இலாபத்தை தரும் உலர்மலர் தொழில்நுட்பம்

kalanipoo dryflower

  நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவா  இருக்கும். பலருக்கு பணம், சிலருக்கு பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம், அதே போல் வேறு சிலருக்கு இயற்கை சார்ந்த துறைகளில் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் விவசாயம் மற்றும் அழிந்து வரும் கைவினை கலைகளை மீட்டெடுப்பதில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதில் அதிக பலன்கள் கிடைக்காததால்தான் அந்த துறைகள் இன்னும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றன. அக்கலையையே வித்தியாசமாகவும், […]

தெரு விளக்கிற்கு மாற்றாகும் ஒளி வீசும் மரங்கள் – மின்சாரமில்லாமல் வெளிச்சம்!!

  ‘தெருவிளக்கு‘ என்றாலே நமக்கு ஞாபகம் வருவது நம் பெற்றோர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட “அந்த காலத்துல நாங்க எல்லாரும் தெரு விளக்கு வெளிச்சித்தில தான் படிச்சோம்” என்கிற அந்த வசனம் தான், ஏன் நம்மில் பலரும் மின்சார வசதி இல்லாமல் தெருவிளக்கில் படித்து வந்தவர்களாக இருப்போம், இன்னும் சொல்லப்போனால் இன்றும் பல இடங்களில் மின்சார வசதி இல்லாமல் தெரு விளக்கு அடியில் அமர்ந்து படிக்கும் நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி பல கதைகள் கொண்ட […]

காகிதத்தில் வேளாண்மை- ஹைட்ரோஜெல் பிலிம் மூலம் காய்கறிகள்

காகிதத்தில் கமம் (விவசாயம்) என்பதைக் கேட்கவே வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது அல்லவா? மண்ணில்லா விவசாயம் (Hydrophonics) என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதையும் தாண்டி காகிதத்தில் விவசாயம் என்பது நமக்கு புதுமையாகத்தான் உள்ளது. அந்த தொழில்நுட்பத்தின் பெயர் ஹைட்ரொஜெல் பிலிம் சாகுபடி (Hydrogel film cultivation). இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பழங்கள் மற்றும் காய்கறிகளை எந்த ஒரு சூழலிலும் சாகுபடி செய்ய முடியும். இன்று உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை. உற்பத்தி செய்ய […]

கடலுக்கடியிலும் விவசாயம் – இந்தியாவின் கவனத்திற்கு

kalanipoo deep sea farming

கடலுக்கடியில் விவசாயம் என்பது சாத்தியமா? இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்தும் சாத்தியமே. இன்று உணவு சார்ந்த தொழில் துறைக்கு வாய்ப்பு மற்றும் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உணவு உற்பத்தி அதிகரிக்க வேண்டும். ஆனால் இன்று உணவு உற்பத்தியை அதிகரிக்க தேவையான நிலமும் இல்லை நீரும் இல்லை. எங்கு பார்த்தாலும் கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் பெருகி வருகின்றன. பார்க்கப்போனால், கடந்த ஒரு நூற்றாண்டில் உலகளவில் முன்பை விட நான்கு மடங்கு மக்கள்தொகை பெருகியிருக்கிறது, எனவே  வளர்ந்து […]