. . .

Author: மு.ஜெயராஜ்

உரங்கள் வளர்ந்த விதம் – பகுதி-6

kalanipoo fertilizer part 6

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி?- பகுதி-6 இலை – தழைகள், தொழு எரு, புண்ணாக்கு போன்றவற்றில் எல்லாச் சத்துக்களும் உள்ளன. ஆனால், மிக மிகக் குறைவான அளவே உள்ளன. இவை பயிரின் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. ஆகவே, அதிக விளைச்சல் பெற்றிட இரசாயன உரங்களையே நம்பியிருக்கின்றோம். 1. நேரடி உரங்கள் – Straight Fertilizers: இரசாயன உரங்களை தயாரிக்க ஆரம்பித்த காலத்தில் அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் தயாராகின. இவை, ஒரே […]

குழந்தையும் உரங்களும் குணத்தால் ஒன்று

வேளாண்மையில் உரங்கள்-kalanipoo

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-5 உங்களுக்கு எந்த குழந்தை பிடிக்கும்? பொதுவாக குழந்தைகளின் செயல்பாட்டுத் திறனைப் பொறுத்து மூன்று வகைப்படுத்தலாம். 1. துறுதுறு குழந்தை: இது, ரொம்பத் துடிதுடிப்பானது. சொன்ன வேலையைச் செய்யும். அதற்கு மேலும் கூட செய்யும். வெட்டிக் கொண்டு வா என்றால்; வெட்டிக் கட்டிக் கொண்டு வந்து சேர்க்கும். அதே சமயத்தில் எங்காவது ஓடி முட்டி மோதி கை கால்களை முறித்துக் கொண்டும் வரலாம். 2. சோம்பல் குழந்தை: […]

படைப்புழு எனும் தீவிரவாதி | இப்போது தீவன சோளத்திலும்!

அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட படைப்புழு (American Fall Army worm – Spodoptera frugiperda) கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் மக்காசோளப் பயிரில் தாக்குதல் ஏற்படுத்தியது முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து தமிழகம், ஆந்திர பிரதேசம், மகராஷ்டிரா மாநிலங்களிலும் பல லட்சம் ஏக்கர் மக்காசோளப் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்ததாக கடந்த டிசம்பர் (2018) மாதம் ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்படுத்தியதை கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிலையம் வெளியிட்டது. […]

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-4

NPK

முக்கியம்! முக்கியம்! மூன்று சத்துக்கள் மிக மிக முக்கியம்! இந்த 16 வகையான சத்துக்களிலும் முக்கியமான சத்துக்கள் மூன்று. அவை தழை (N), மணி (P) மற்றும் சாம்பல் (K). இவை மூன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இச்சத்துக்களின் பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பயன்பாடுகள் புரியும். இச்சத்துக்கள் கூடினால் என்னாகும்? குறைந்தால் என்னாகும்? என்றெல்லாம் அறிந்து கொண்டால் தான், குறைந்த உரத்தில் கூடுதல் மகசூல் பெற முடியும். (எளிமையாக விளக்குவதற்காக கட்டத்திற்குள் அமைக்கப்பட்டு விவரங்கள் […]

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-3

“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!” வாழ்வு வளம் பெற 16 பேறுகள் பெற வேண்டுமென சான்றோர்கள் வாழ்த்துவர். பயிருக்கு உயிரூட்டவும் 16 வகைச் சத்துக்கள் வேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 16 வகைச் சத்துக்களும் நிறைவாகக் கிடைத்தால் தான், விவசாயிகள் நினைத்த மகசூல் நிச்சயம் கிடைக்கும். இச்சத்துக்களின் தேவையானது பயிருக்குப் பயிர் கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கும். 17-வதாக நிக்கல் (Nickel) என்ற சத்தும் பயிர் வளர்ச்சிக்கு தேவை என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர், சிலர் நிக்கல் பயிர் […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது