. . .

Author: Kaviyarasan

இருமடங்காக திரும்பக் கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு-அரசுத்திட்டம் 1

kalanipoo kvk

  கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra)  அஞ்சல் நிலையங்களில் பத்திரத்தை பெற்றுக் கொண்டு முதலீடு செய்த பணத்தை 118 மாதங்கள் கழித்து மீட்டும் போது இரு மடங்காக கிடைக்கும் திட்டம் தான் இந்த கிசான் விகாஸ் பத்ரா. (KVP). ஆரம்பத்தில், வங்கிக் கணக்கு இல்லாத ஏழை விவசாயிகளுக்கு அவசர காலத்தில் ஏற்படும் பணத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக எளிமையான சேமிக்கும் முறையாக இத்திட்டத்தை 1988 இல் தொடங்கியது மத்திய அரசு. 2011 இல் இத்திட்டம் கைவிடப்பட்டு […]

பெரிய அளவில் பயன்கள் தரும்- உயிர் வேலி!

kiluvai-live fence

  உயிர் வேலிகள் என்பது இரும்பு கம்பிகள் அல்லது கருங்கற்கள் என்றில்லாமல் உயிருள்ள மரங்கள் வகைகளைக் கொண்டு நம் நிலத்திற்கு அமைக்கும் வேலியாகும். இந்த உயிர் வேலிகளில் கம்பி வேலிகளைக் காட்டிலும் அதிகப் பயன் இருக்கிறது. கிளுவை, வேம்பு, கள்ளிச்செடி, நொச்சி, பனைமரம், கொடிப்பூவரசு, கொடுக்காப்புளி, இலந்தை முள், சவுக்கு, காகிதப்பூ (போகன்வில்லா), கலாக்காய் மரம், சீகைக்காய் மரம் போன்ற பல வகை உயிர் வேலி மரங்கள் இருக்கின்றன. கிளுவை, முள் முருங்கை போன்ற வேலி மரங்கள், […]

வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்ப்பது சிறந்ததா?

vellaadu-goat

வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்ப்பது சிறந்ததா? பண்ணையில் வைத்து வளர்ப்பது சிறந்ததா? பொதுவாக மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்க்கும் போது தான் ஆடுகள் நன்றாக ஊக்கமாக வளரும் என்று எல்லாரும் சொல்லுவார்கள், ஆனால் பண்ணையில் அல்லது கொட்டிலில் வைத்து வளர்ப்பதே சிறந்தது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நமது ஆடுகளின் எடை இரண்டு மடங்கு குறைவாக காணப்படுகிறது. அதற்கு முக்கியமான காரணமே மேய்ச்சலுக்கு அனுப்புவது தான். ஒரே இடத்தில் வைத்து சரியான தீவனம் அளித்து வளர்க்கும் போது ஆடுகள் […]

தென்னை மரக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர நாம் என்ன செய்ய வேண்டும்?

kalanipoo thennai

  வருடா வருடம் நமது இந்தியா கட்டாயம் இரண்டு புயல்களையாவது சந்தித்து விடுகிறது. புயலில் மக்களை காப்பற்ற அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. புயல் சமயத்தில் மக்களை இடம் பெயரச் சொல்லிவிடலாம், ஆனால் நமது நிலத்தில் உள்ள மரங்களை என்ன செய்வது? அதுவும் 20 வருடம் 30 வருடம் என பார்த்து பார்த்து வளர்த்திய தென்னை மரங்களை என்ன செய்வது? அதற்கும் தீர்வு காணத் தான் அரசு தென்னை மரக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தென்னை […]

உழவர்களே உஷார்! படைப்புழு தாக்குதலை தவிர்க்க 9 வழி முறைகள்

படைப்புழு (ஸ்போடோப்டிரா புருஜிபர்ட்டா) தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள். இந்தப் படைப்புழு இப்போது இந்தியா முழுக்கவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது   படைப்புழு தவிர்ப்பது தொடர்பான வீடியோ:   தமிழகமெங்கும் படைப்புழு தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது. மக்காச்சோளம் மட்டுமின்றி மற்ற பயிர்களிலும் அதன் தாக்கம் பெருகி வருகிறது. குறிப்பாக மக்காச்சோளத்தில் குருத்து, இளம் பயிர் முற்றிய பயிர் என எல்லா காலக்கட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கூறும் 9 வழிமுறைகள், 1. […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது