. . .

Author: Kaviyarasan

கோவிட் -19 தொற்று அச்சுறுத்தலுக்கிடையே ரபி பருவ பயிர்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் அறிவுரை

kalanipoo wheat

  கோவிட்-19 தொற்று பரவும் அச்சுறுத்தலுக்கிடையே, ரபி பருவ பயிர்களை அறுவடை செய்தல்; அறுவடைக்குப் பிந்தைய பணிகள்; சேமித்து வைத்தல்; விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.   கோவிட்-19 தொற்று அச்சுறுத்தலுக்கிடையே ரபி பருவ பயிர்கள் முதிர்வடையும் தருவாயில் உள்ளன. வேளாண் பணிகள் கால அளவிற்குட்பட்டவை என்பதால், விளைச்சலை அறுவடை செய்வதும், கையாள்வதும், அவற்றைச் சந்தைக்குக் கொண்டு செல்வதும் மிக இன்றியமையாததாகும். எனினும், விவசாயிகள், இந்த நோய் பரவாமல் […]

இந்தியாவின் கையில் மூன்று வருடம்- வலசைப்போகும் காட்டுயிரினங்களின் பாதுகாப்புக்கான குழுமம் 

kalanipoo cms gib

  மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் வலசைப்போகும் காட்டுயிரினங்களின் பாதுக்காப்புக்கான குழுமத்தின் – 13 வது கட்சி மாநாடு (Convention on Migratory Species of wild animals- Conference of Parties 13 CMS- COP 13) குஜராத்தின் காந்திநகரில் கடந்த பிப்ரவரி 17 முதல் 22 வரை நடந்து முடிந்தது. ஆசியாவில் இரண்டாவது முறையாகவும், இந்தியாவில் முதல் முறையாகவும் இம்மாநாடு நடந்திருக்கிறது. அடுத்த மூன்று வருடத்திற்கு இந்தக் குழுமத்தைத் தலைமை தாங்கி வழி […]

பட்ஜெட் 2020 இல் வேளாண்துறை வளர்ச்சிக்கான 16 அம்ச செயல்திட்டம்

kalanipoo budget 2020

“அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் வளர்ச்சியடைவோம்” மற்றும் இந்திய மக்களின் “வாழ்க்கையை எளிதாக்குவோம்” என்ற பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், தோட்டக்கலை வளர்ச்சி, உணவுப்பொருள் சேமிப்பு, கால்நடை மற்றும் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான 16 அம்ச செயல்திட்டம் ஒன்றை மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்  தமது பட்ஜெட் 2020-21 உரையில் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் 2022-க்குகள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில், பிரதமரின் குசும் திட்டத்தை விரிவுப்படுத்தி 20 லட்சம் […]

2018-19 இல் தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் அதிகமா குறைவா?

  வெங்காயம் உற்பத்தி பாதிப்பு, கர்நாடகத்தில் புயல், குஜராத் மகாராஷ்டிராவில் மஹா புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புல்புல் புயல் இத்தனை இருக்க 2018-19 தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி போன வருடத்தை ஒப்பிடும் போது எப்படி இருந்தது? அதிகமாகத் தான் இருந்தது!. ஆம், தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் 2017-18 ஆண்டை ஒப்பிடும் பொது 2018-19 இல் அதிகமாகத் தான் இருந்திருக்கிறது. அதாவது 310 மில்லியன் டன் விளைச்சலாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் காய்கறிகள், […]

தமிழக வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு தேசிய அளவில் விருது

  ஜனவரி 20-21, 2020 அன்று இந்திரா காந்தி கிரிஷி விஸ்வித்யாலயா, ராய்ப்பூரில் நடந்த தேசிய இளைஞர்கள் மாநாட்டில் அனைத்து இந்திய வேளாண் மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ. குமார் அவர்களுக்கு ஹரித் ரத்னா 2019 விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. ₹30 கோடி மதிப்புள்ள நிதியைக் கொண்டு வேளாண் தொழில் முனையும் திட்டத்தில் இளைஞர்களை ஈடுபடச் செய்தமைக்காகவும், இளைஞர்களை வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபடுத்த அதிக அளவில் பங்கு கொண்டதற்காகவும், தோட்டக்கலைத்துறையில் பல […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது