. . .

Author: ஜனனி

வீட்டின் சுற்றுசுவரை ஒட்டி நகர்புறவாசிகள் என்ன மரங்கள் நடலாம்? | பகுதி-1

  நகர்ப்புறங்களில் வாழ்வோர்க்கு தன் வீட்டைச் சுற்றி மரங்கள் மற்றும் செடிகள் வளர்த்து பார்க்க வேண்டும் என்ற ஆசை பொதுவாகவே இருக்கும். ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக பல மரங்களை வளர்க்க முடியாது. என்ன மரங்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும். எளிதாக வளரும் மரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வளர்த்தால் வீட்டைச் சுற்றி பார்க்க அழகாகவும், நிழல் தரக்கூடியதாகவும், பல பயன்களை கொண்டதாகவும் இருக்கும் 5 மரங்களை இக்கட்டுரையில் காணலாம். கொன்றை மரம்: ஃபேபசியே […]

தாவரதிசு வளர்ப்பு கன்றுகளால் உள்ள பயன்கள்

தாவர திசு வளர்ப்பு என்பது, கூட்டு தொழில் நுட்பத்தின் மூலம் ஊட்டச்சத்து கொண்ட ஒரு வளர் ஊடகத்தில் தாவர உயிரணுக்கள், திசு மற்றும் தாவரத்தின் உறுப்புகளை வளர்க்கும் முறையாகும். திசு வளர்ப்பு கன்றுகளால் உள்ள பயன்கள் ஒரே சீரான உற்பத்தி திறனை காண திசு வளர்ப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. காலநிலை மற்றும் வானிலையை பொருட்படுத்தாமல் நோய் இல்லாத சூழ்நிலையில் ஆண்டு முழுவதும் தரமான தாவர உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். தாவரங்கள் அதிக வீரிய தன்மை மற்றும் […]

தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையில் இலாபம் பார்க்கும் பட்டதாரி பெண்

பிளாஸ்டிக் தடை விதித்தும், இன்னும் உபயோகத்தில் உள்ள‌ நிலையில் மாற்றாக காகிதம், மரத்தாலான உபயோக பொருட்கள் என்று வந்து கொண்டே தான் இருக்கின்றன. நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மற்றும் முற்றிலும் நெகிழியை  தவிர்க்கவும், சற்று வித்தியாசமாக செய்வது என்பது அவசியமே! நாம் அன்றாடம் வேண்டாம் என்று தூக்கி வீசிக்கொண்டிருக்கும் தென்னை மரத்தின் தேங்காய் சிரட்டையில் சமையல் உபயோகப் பொருட்கள், ஆபரண பொருட்கள் என நமக்கு ஏற்ற புதுப்பொலிவுடன் பல பொருட்களை செய்து ஆச்சரியமூட்டுகிறார் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு […]

வைரஸிலிருந்து தேனீக்களை காக்கும் காளான்கள்!

honeybees-kalanipoo

ஆச்சர்யமாக உள்ளதா! ஆம் காளான்களின் சாறைக் கொண்டு தேனீக்களை பாதுகாக்கலாம் என வாஷிங்டனில் உள்ள தேனீ ஆய்வு மையத்தில் நிரூபித்துள்ளார் நுண்ணுயிரியல் ஆய்வாளர் ஸ்டீவ் ஷெப்பார்ட் (Steve sheppard). தேனீக்களை அழிக்கும் வைரஸ்கள்: மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டு, அடர்ந்த காடுகளையே உருவாக்கும் திறமை கொண்ட தேனீக்கள் சமீபமாக அழிந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாகும். தேனீக்கள் அழிந்து வர சுற்றுச்சூழல் மாசுபாடு, களைக்கொல்லி மட்டுமல்லாமல் முதன்மை காரணியாக வைரஸ்கள் செயல்படுகின்றன. Deformed wing virus(DWV) எனப்படும் வைரஸ் தான் முக்கிய காரணியாக உள்ளது. […]

அக்ரிடெக் ஸ்டார்டப் வளர்ச்சியில் முன்னோடியாக இந்தியா!

Nasscom -Agritech-kalanipoo

தகவல் தொழில்நுட்ப துறையில் (IT-Information Technology) மட்டுமல்லாது இந்தியா தனது அக்ரிடெக் துறையிலும் எல்லைகளை விரிவுபடுத்தி கொண்டு வருகிறது. இதற்காக NASSCOM அமைப்பு இந்தியாவில் வேளாண்தொழில்நுட்பம்- வளர்ச்சியின் முன்னெடுப்பு  2019 (Agritech in India-Emerging Trends in 2019) என்ற தலைப்பில் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. உலகளவில் 3100 அக்ரிடெக் ஸ்டார்டப்கள் இருக்கிறது என்றும் அதில் 450 ஸ்டார்டப்கள் இந்தியாவில் தான் இருக்கிறது என்றும் ஆச்சரியப்படுத்தும் புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது. மேலும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய […]

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது