. . .

நாங்கள்

மொழிகளின் தொன்மையான தமிழையும் தொழில்களின் தொன்மையான வேளாண்மையையும் ஒன்றாக சங்கமிக்கும் முயற்சியே கழனிப் பூ. பல வலைப்பூக்களின் இடையில் கழனிப்பூ வேளாண்மையின் பால் பூக்கும். மேலும் முழுக்க முழுக்க வேளாண் மாணவர்களால் வேளாண்மைக்காக தமிழில் தொடங்கப்பட்ட முதல் இணையதளம் என்பதை பெரும் களிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Kalanipoo logo

IMoT Agri Forum  இன் மற்றுமொரு புதிய முயற்சி தான் இந்த கழனிப் பூ. வேளாண் மாணவர்களால் வேளாண்மை பற்றியும் இயற்கை வளங்கள் பற்றியும் எளிமையாக அனைவரும் தெரிந்து கொள்ள இந்த கழனிப் பூ முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம்.

நம்மைச் சுற்றியுள்ள வேளாண்மை அறிவையும், அதனை மேம்படுத்திக்கொள்ளவும், அன்றாட வாழ்வில் நம் பங்கை சிறிதளவேனும் வேளாண்மையில் ஈடுபடுத்திக் கொள்ளவும் கழனிப்பூ ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். இதேப் போன்று மாணவர்கள் மத்தியில் எழுதும் ஆர்வத்தை தூண்ட வைப்பதிலும், அதனை அதிகப்படுத்துவதிலும் கழனிப்பூ பெரிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம்.

 

எங்களைப் பற்றி

 

 

மு.இராம் சுந்தர்,

நிறுவன ஆசிரியர்

 

சா.கவியரசன்,

நிர்வாகத் தலைமை

 

சே.ஜனனி,

கட்டுரை ஒருங்கிணைப்பாளர்

 

கு.உத்தண்ட காளை ராஜ்

சமூக வலைதளங்களின் பொறுப்பாளர்

 

செ.நிர்மல் குமார்

கட்டுரையாளர்

 

மு.ஜெயராஜ்

கட்டுரையாளர்

 

ஜி.கே.தினேஷ்

கட்டுரையாளர்

 

மணிவண்ணன்

கட்டுரையாளர்

 

கு.செல்வ சுதாகர்

கட்டுரையாளர்

 

 ப. கோகிலா

 கட்டுரையாளர்

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது